வணங்க வேண்டிய கடவுள்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி (சிவபெருமான்)
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற சந்தேகம் பல பேருக்கு இருக்கும் அவர்களுக்காகத் தான் இந்த பதிவு பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மற்றும் சிவபெருமான் இருவரையும் வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் அதனால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக சிவபெருமானையும் குரு பகவானையும் தினம்தோறும் வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும்
