வணங்கவேண்டிய தெய்வம்
ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம் )
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ துர்கா தேவி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ துர்கா தேவி வணங்குவதால் பல நன்மைகளை அவர்கள் பெற முடியும் அதனால் கண்டிப்பாக பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீ துர்கா தேவியை வணங்குங்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த கடவுளை நீங்கள் வணங்க வேண்டும்
