வணங்க வேண்டிய தெய்வம்
ஸ்ரீ முருகப் பெருமான்
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ முருக பெருமான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தால் இனி உங்களுக்கு அது சந்தேகம் வேண்டாம் ஏனென்றால் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ முருகப் பெருமான் ஸ்ரீ முருகப்பெருமானை வணங்குவதால் சகல நன்மைகளும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும் அதனால் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக முருகப்பெருமானை வணங்க வேண்டும்
