ரோகிணி நட்சத்திரம் / ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Rohini Natchathiram piranthavargal vanangavendiya kadavul

ரோகிணி நட்சத்திரம் / ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய கடவுள் / Rohini Natchathiram piranthavargal vanangavendiya kadavul :-

வணங்க வேண்டிய தெய்வம்

ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தால் கவலை வேண்டாம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் கிருஷ்ண பெருமாள் என்று சொல்லக்கூடிய விஷ்ணு பகவான் வழிபட வேண்டும் அப்படி ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஷ்ணு பகவானை வழிபட்டால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் வெற்றி உங்களிடம்.