வாதத்தை குணப்படுத்தும் மருந்து

வாதத்தை குணப்படுத்தும் மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மஞ்சள் மற்றும் வேப்பிலை மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து உடம்பில் பூசிக் கொண்டால் மேகப்புண் மேகப் படைகள் வட்டமான படைகள் நஞ்சுக் கடிகள் நீங்கும் மற்றும் தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்று வலி நீங்கும் அது மட்டுமல்லாமல் வாதத்தை கண்டிக்கும்