நீண்ட நாள் ஆறாத புண் குணமாக மருந்து

நீண்ட நாள் குணமாகாத புண் குணமாக எளிய மருந்து என்ன என்பதை பார்க்கலாம் மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்து காய்ச்சி புண்களுக்கு போட்டால் ஆறாத புண்களும் விரைவில் ஆறிவிடும் இது நம்முடைய நாட்டு மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்து