ஜலதோஷம் சரியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் சளியினால் ஏற்படுகின்ற தலைபாரம் குறைய என்ன செய்ய வேண்டும்

ஜலதோஷம் சரியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் சளியினால் ஏற்படுகின்ற தலைபாரம் குறைய என்ன செய்ய வேண்டும்.
10 தும்பை பூக்களை போட்டு நன்கு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஜலதோஷம் மற்றும் தலைபாரம் மற்றும் சிறு ரோகம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தீரும்