உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாக தும்பை உதவுகிறது இது சளி பிடித்தால் நோய்களில் தாக்கம் அதிகரிக்கும் அப்படி இருக்கும்போது அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்பட கூடியவர்கள் தும்ப இலையில் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையிலிருந்து விடுபடலாம்
நீண்ட நாள் சளியை போக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் நீண்ட நாள் சளி குறைய என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்
நீண்ட நாள் சளி குணமாக என்ன உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் கண்டிப்பாக இந்த உணவு முறைகளில் எப்பேர்ப்பட்ட சரியாக இருந்தாலும் சரி செய்துவிட முடியும் வாருங்கள் சளியை குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
Tags
