வாய்வுத் தொல்லை குணமாக என்ன செய்ய வேண்டும் / வாய்வு பிரச்சனை சரியாக இதை செய்யுங்கள்

வாய்வுத் தொல்லை சரியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாய்மை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிக அளவு உண்பதால் ஏற்படும் தொல்லையிலிருந்து விடுபட தும்பை இலையின் சாறை தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்பு தொல்லை குணமாகும்