செரிமான கோளாறு குணமாக மருந்து

தனியா எனப்படும் கொத்தமல்லி விதையை கொஞ்சம் எடுத்து வேணுன்ற அளவுக்கு தோராயமா எடுத்துக்குங்க அதை வெந்நீரில் ஊற வைத்து அதனுடன் ஒரு பூண்டு மற்றும் இஞ்சி தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும் அரைத்ததை வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் ஒரு மூடி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் செரிமான கோளாறு நீங்கும்