மூட்டு வலி சரியாக மருந்து

மூட்டு வலியால் கஷ்டப்படக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. மூட்டு வலி இருக்கக்கூடியவர்கள் இதை செய்வதன் மூலமாக கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றம் வழி குறைவதை உங்களால் உணர முடியும்.

இதய நோய் இருக்கும் சிலருக்கு மூட்டு வலி அடிக்கடி வரும் அவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று பூண்டை பச்சையாக சாப்பிடுவது இதயத்திற்கும் நல்லது மற்றும் மூட்டு இரண்டுக்குமே மிகவும் நல்லது வலியும் குறையும்