தொண்டைப்புண் குணமாக மற்றும் தொண்டை வலி குணமாக மருந்து

தொண்டை புண் குணமாக மருந்து மற்றும் தொண்டை வலி குணமாக மருந்து இரண்டையும் சேர்த்து ஒரே மருந்தில் குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த குதிக்கஞ்சியில் பனங்கற்கண்டு மற்றும் வெண்ணை அல்லது நெய் சேர்த்து சூடாக குடிக்க தொண்டைப்புண் குணமாகும் மற்றும் தொண்டை வலி நீங்கும்