வேனல் கட்டி குணமாக மருந்து

வேனல் கட்டி குணமாக மருந்து என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிலருக்கு கோடைக்காலத்தில் உஷ்ணம் அதிகமாகி, வேனல் கட்டி வந்து விடுகிறது அதற்கு நாட்டு மருத்துவ முறையில் சில குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது என்ன என்பதை பார்க்கலாம் செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலைகளை எடுத்து அதிலே விளக்கெண்ணெய் தடவி தனலில் வாட்டி கட்டி மேல் போட்டால் கட்டி உடைந்து விடும்