கோடை காலத்தில் பலர் வேர்க்குரு வந்து அவஸ்தைப்படுவார்கள் அப்படி வேர்க்குரு இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் இரவு படுப்பதற்கு முன்னால் சந்தனம் கல்லிலே நன்றாக சந்தனத்தை குழைத்து அதில் பன்னீர் விட்டு இரண்டையும் சேர்த்து குழைத்து வேர்க்குரு இருக்கும் குழந்தைகள் உடம்பு முழுவதும் தடவி வந்தால் வேர்க்குரு நீங்கும்
வேர்க்குரு பிரச்சனையிலிருந்து விடுபட மருந்து
வேர் குரு பாதிப்பில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
Tags
