செரிமான பிரச்சனைக்கு தீர்வு என்ன

செரிமான பிரச்சனையை குணப்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமான கோளாறு நீங்கி செரிமான பிரச்சனை வராமல் பாதுகாக்கும். வாரத்திற்கு இரண்டு முறை அல்லது செரிமான பிரச்சனை அதிகமாக இருந்தால் தினம் தோறும் என்ற விகிதத்தில் ஒரு வாரம் எடுத்துக் கொள்ளலாம்