வெயிலில் சுற்றுவதால் தோல் கருமை அடைகிறது என்ன செய்ய வேண்டும்
வெயிலில் சுற்றுவதால் தோல் கருப்பாகி விடுகிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இது வெயிலில் அலைந்து திரிவதால் தோல் கருமையாகும் இந்த பிரச்சனை பல பேருக்கு இருக்கும் பால் அல்லது தயிருடன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ஆரஞ்சு சாறு கலந்து சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் எக்காரணம் கொண்டு முகத்தை அழுத்தமாக ஜெயிக்க கூடாது அப்படி தேய்த்தால் இதில் உள்ள சிட்ரிக் அமிலம் தோலை கெடுத்து விடும்
Tags
