நீர் கடுப்பு அகல என்ன செய்ய வேண்டும்
நீர்க்கடுப்பு அகல என்ன செய்ய வேண்டும் மற்றும் நீர்க்கடுப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இது புதினாவின் தண்டுகளையும் இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும் மற்றும் அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் நீங்கும் புழுக்களும் நீங்கும் நீங்காத காய்ச்சலும் சரியாகும் மற்றும் நீர்க்கடுப்பு அகலும்
Tags
