காதில் சில் வடிகிறதா காதில் சீழ் வடிவதை குணப்படுத்தும் மருந்து
காதில் சீழ் வடிவதை குணப்படுத்தும் மருந்து என்ன என்பதை பார்க்கலாம் சிலருக்கு காதில் சீல் வடிதல் பெரிய பிரச்சனை தான் அதனால் காது கேளாமை போன்ற பல உபாதைகள் வரும் அதற்கு இந்த நாட்டு வைத்தியம் கை கொடுக்கும் மஞ்சள் மற்றும் பூண்டு மற்றும் வசம்பு சேர்த்து மற்றும் வேப்ப எண்ணெயில் கொதிக்க வைக்கவும் கொதித்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் அந்த வடிகட்டிய திரவத்தை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
Tags
