விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Visagam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட எந்த கடவுளை வழிபடச் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் ஸ்ரீ முருகப்பெருமான் தினம் தோறும் முருகரை வழிபாடு செய்துவிட்டு செல்வது சிறப்பு குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபாடு செய்வது உங்களுடைய கடன் சுமைகளை படிப்படியாக குறைப்பதை உங்களால் உணர முடியும்