மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வழங்க வேண்டிய கடவுள் யார் என்ற கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம். எப்பேர்ப்பட்ட கடன் தொல்லையாக இருந்தாலும் எண்ணி ஒரு வருடத்தில் உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர் தினமும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலமாக மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணி ஓராண்டுக்குள் உங்களுடைய கடன் சுமை தீருவதை உங்களால் உணர முடியும்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட வணங்க வேண்டிய கடவுள் / Moolam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட வணங்க வேண்டிய கடவுள்.