அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர சந்தோஷத்தோடு வாழ வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ லட்சுமி நாராயணர் தினம் தோறும் ஸ்ரீ லட்சுமி நாராயணரை வழிபாடு செய்வதன் மூலமாக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கடன் தொல்லை தீர்ந்து பணவரவு அதிகரித்து வாழ்க்கையில் சந்தோஷமும் பேர் புகழ் அந்தஸ்தும் கிடைத்து நல்ல வாழ்க்கையை மன நிம்மதியான சந்தோஷமான மன நிறைவான ஒன்றை உங்களால் வாழ ஸ்ரீ லட்சுமி நாராயணர் அருள்புரிவார்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Anusham Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.