உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Uthiram Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட எந்த கடவுளை வணங்க வேண்டும் மற்றும் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று பல கேள்விகள் இருக்கும் உங்களுக்கான பதில் தான் இது உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ மகாலட்சுமி தேவி தினம் தோறும் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்துவிட்டு அன்றாட வேலையைச் செய்யும்போது பணவரவு அதிகரித்து கடன் தொல்லையிலிருந்து படிப்படியாக தீர்ந்து சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்க முடியும் முடிந்த வரை ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு