அஸ்தம் நட்சத்திரம் பில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட எந்த கடவுளை வணங்க வேண்டும் வேண்டும் / Astham Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

அஸ்தம் நட்சத்திரம் பில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட எந்த கடவுளை வணங்க வேண்டும் வேண்டும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொலையிலிருந்து விடுபட எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற கேள்வி ஒன்று இருக்கும் எப்பேற்பட்ட கடன் தொல்லையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றால் கடவுளினுடைய ஆசியும் அருளும் அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு வேண்டும் அந்த வகையில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ காயத்ரி தேவி தினம் தோறும் ஸ்ரீ காயத்ரி தேவியை வழிபாடு செய்வதன் மூலமாக படிப்படியாக கடன் தொல்லை தீர்ந்து நல்ல சந்தோஷமான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்