சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் யார் என்ற கேள்விக்கான பதிலை பார்க்கலாம் தினம்தோறும் கடவுளை வணங்கியும் எனக்கு நல்ல பலன் கிடைக்கவில்லை கடன் தீரவில்லை என்று சொல்லக்கூடிய சித்திரத்தில் பிறந்த சித்திரை நட்சத்திரக்காரர்களை உங்களுக்கான பதிவு தான் இது சித்திரை நட்சத்திரத்தில் பிறந்து கடன் தொல்லை தீர வேண்டும் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேள்விக்கான பதில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தினம் தோறும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்வதன் மூலமாக சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய கடன் சுமை படிப்படியாக குறைவதை எண்ணி ஒரு வருடத்தில் உங்களால் உணர முடியும
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Chitthirai Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.