மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Magam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் யார் என்ற கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம். எப்பேர்பட்ட கடன் தொல்லை உங்களுக்கு இருந்து கொண்டு இருந்தாலும் அதிலிருந்து நீங்கள் விடுபட்டு வரவேண்டும் என்றால் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சூரிய நாராயணர் என்று சொல்லக்கூடிய ஸ்ரீ சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும் தினம்தோறும் சூரிய பகவானை வழிபாடு செய்து விட்டு செல்வதன் மூலமாக நீங்கள் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படுவீர்கள் அது மட்டும் அல்லாமல் உங்களுடைய வாழ்க்கையில் கடன் தொல்லை தீர சூரிய நாராயணர் உங்களுடன் இருந்து அருள் புரிவார் முடிந்தால் சூரிய நாராயணர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்