பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் எப்படி மீண்டு வர வேண்டும்? எந்த கடவுளை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கினால் கடன் தொல்லை தீரும் என்ற பல கேள்விகளுக்கான விடையை இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆண்டாள் தேவி தினம் தோறும் ஸ்ரீ ஆண்டாள் தேவியை வணங்கி விட்டு செல்வதன் மூலமாக படிப்படியாக பணவரவு அதிகரித்து கடன் சுமை குறையும் அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒரு முறை ஸ்ரீ ஆண்டாள் தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Pooram Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.