பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பது பற்றி பார்க்க போகின்றோம் கண்டிப்பாக நீண்ட நாள் திருமண தடைகள் இருக்கக்கூடியவர்கள் கூட புரட்டாதி நட்சத்திரத்திற்கு உண்டான கடவுளை வழிபாடு செய்வதன் மூலமாக எளிதில் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் அந்த வகையில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்.
ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக அவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து நீக்கி வைக்கும்படி பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்