சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு வாழ எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேள்வி ஒன்று இருக்கும் உங்களுக்கான கடவுள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீரவ வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி தினம்தோறும் ஸ்ரீ நரசிம்மமூர்த்தியை வணங்கி விட்டு செல்வதன் மூலமாக எண்ணி ஒரு வருடத்தில் உங்களுடைய கடன் சுமை முழுமையாக குறைவதை உங்களால் உணர முடியும்
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Swathi Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.