வாயு பிரச்சனையால் சில பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்பட்டு தாமதமாகும் அவர்கள் தும்பை இலை மற்றும் உத்தமாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் மூன்று கிராம் அளவு பசுவின் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும் இதை சாப்பிடும் காலங்களில் புலி காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது என்பதில் கவனம் தேவை
மாதவிடாய் கோளாறு சரியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
மாதவிடாய் கோளாறு சரியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.
Tags