மாதம் மாதம் முறையான மாதவிலக்கு ஏற்பட என்ன செய்ய வேண்டும் மற்றும் மாதவிடாய் தள்ளிப் போவதற்கு என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் தள்ளிப் போகாமல் இருக்க

மாதம் மாதம் முறையான மாதவிலக்கு ஏற்பட என்ன செய்ய வேண்டும் மற்றும் மாதவிடாய் தள்ளிப் போவதற்கு என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் தள்ளிப் போகாமல் இருக்க.
மாதம் மாதவிடாய் சரியான நேரத்தில் ஆக மாதவிடாய் தள்ளிப் போகாமல் சரியான நேரத்தில் போக நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு திராட்சை சாறு மற்றும் ஒரு சிறந்த மருந்தாகும் தள்ளி போதல் மற்றும் குறைவாக போதல் மற்றும் அதிகமாகவும் போகக் கூடியவர்கள் இப்படிப்பட்ட குறைபாடுகளுக்கு கரும்பு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிடாய் வெளியாகும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட வேண்டும