குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகளுக்கு இந்த நாட்டு வைத்தியம் பலன் கொடுக்கும் அது என்னவென்றால் தும்பை பூவின் சாறு நாலு சொட்டு உத்தமாமணி சாறு நாலு சொட்டு மற்றும் மிளகு தூள் மூணு கிராம் இந்த மூன்றையும் தேனுடன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் மற்றும் மாந்தம் மற்றும் பேதி போன்ற நோய்கள் முற்றிலும் குணமாகும்
குழந்தைக்கு பேதி சரியாக என்ன செய்ய வேண்டும் மற்றும் குழந்தைகள் பேதி நிற்க என்ன செய்ய வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்
குழந்தைக்கு பேதி நிற்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாலும் சரி குழந்தைகள் பேதி அடிக்கடி ஆகி கொண்டு இருக்கிறது என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது குழந்தை பேதி நிற்க என்ன செய்ய வேண்டும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
Tags