தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் தலைவலி சரியாக மருந்து என்ன

தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் தலைவலி சரியாக மருந்து என்ன 
தலைவலியா அவதிப்பட கூடியவர்கள் சுலபமான நாட்டு மருந்து ஊழியமாக சரி செய்து விட முடியும் தும்பை இலையை நன்றாக கசக்கி மற்றும் நெற்றில் பொட்டு வைக்கும் இடத்தில் மற்றும் கழுத்தில் தடவி வந்தால் தலைவலி குணமாகும்