யூரினரி இன்ஃபெக்ஷன் என்று சொல்லக்கூடிய சிறுநீர் தொற்று இது ஏற்படும் போது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும் சிறிதளவு வலி ஏற்படும் இப்படி இருக்கக்கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு மற்றும் எளிமையான வீட்டு உணவு முறைகளில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை சரி செய்ய முடியும். அதைத்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வெண்டைக்காய் விதைகள் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அதில் பார்லி கஞ்சில் போட்டு நன்கு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் உடனடியாக குணமாகும்
