மாதுளை இலை மற்றும் கொய்யா இலை இதில் எது கிடைக்கிறதோ அதை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து புண் இருக்கும் இடத்தின் மேல் தடவி வந்தால் அது குணமாகும்
நீண்ட நாள் புண் குணமாக மருந்து
நீண்ட நாள் புண் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை எப்பேர்ப்பட்ட புண்ணாக இருந்தாலும் சரி செய்து விட முடியும் அதைத்தான் இதில் பார்க்க போகின்றோம்.
Tags
