பல் வலி குணமாக மருந்து

பல்வலி குணமாக எளிய மருந்து என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.
மல்லிகச் செடியில் இருக்கக்கூடிய இலையை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி குணமாகும்.

★ துளசி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று பின் பற்களை துலக்கி வந்தால் பல் வலி தீரும்