வயிறு உப்பசம் சரியாக எளிய மருந்து

வயிறு உப்புசம் சரியாக எளிமையான மருந்து வீட்டில் இருக்கக்கூடிய பொருளை வைத்து தயார் செய்யலாம்
வெந்தயக் கீரையை கூட்டு வைத்து பகலில் சாப்பிட்டால் வாய்வு களைந்து விடும் மற்றும் மூன்றே நாட்களில் வாய்வு முழுமையும் கலைந்து விடும் வயிற்றில் இருக்கக்கூடிய உபசம் இருக்கும் இடம் தெரியாமல் தணிந்து விடும்