சயரோக காய்ச்சல் குணமாக எளிய மருந்து

சயரோக காய்ச்சல் குணமாக எளிய வீட்டு மருத்துவ முறையை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் பார்க்கலாம் எப்பேர்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் சரி செய்து விட முடியும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும் அதை வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேலை என்று விகிதத்தில் இந்த கஷாயத்தை குடித்து வந்தால் இரும்பல் இரைப்பு சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் செயரோக காய்ச்சல் குணமாகும்