அஜீரண கோளாறு காரணமாக அவதிப்பட கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் சுக்கு மற்றும் மல்லி மற்றும் பனைவெல்லம் சேர்த்து சுக்கு காப்பி செய்து குடித்து வந்தால் அஜீரண கோளாறு குணமாகிவிடும்
அஜீரண கோளாறு சரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய நாட்டு மருத்துவம்
அஜீரண கோளாறு சரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறை மற்றும் அஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து என்ன என்பதை பார்க்கலாம்.
Tags
