நெஞ்சு வலி குணமாக மருந்து

நெஞ்சு வலி குணமாக எளிய மருந்து என்ன என்பதை பார்க்கலாம் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து செய்வதன் மூலமாக எளிமையாக நெஞ்சு வலியை சரி செய்து விட முடியும்.
நெஞ்சு வலி நீங்க வில்வப்பட்டையை கசாயம் செய்து குடித்து வந்தால் விக்கல் மற்றும் நெஞ்சுவலி நீங்கும்