தூங்கப் போகும் முன் ஒரு கப் சூடான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும் இது இரும்பல் தொல்லையிலிருந்து ஒரு விடுதலையை கொடுக்கும்
நீண்ட நாள் இரும்பல் தொல்லையிலிருந்து விடுபட எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து
நீண்ட நாட்கள் இருக்கக்கூடிய இரும்பல் சரி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் எளிமையான சில வைத்திய முறையைக் கொண்டு நீண்ட நாள் இரும்பல் தொல்லையிலிருந்து விடுபட முடியும்.
Tags
