அதிகளவு மசாலா சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது விக்கல் அதிகமாக வரும் இந்த விக்கலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எளிமையான வீட்டு உணவு முறைகளில் நம்மால் சரி செய்ய முடியும் பொதுவாக அதிக அளவு வயிற்றில் புண்கள் ஏற்பட்டு இருக்கக்கூடியவர்களுக்கும் விக்கல் அடிக்கடி ஏற்பட காரணம் அப்படி இருக்கக்கூடியவர்கள் இதை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
விக்கலால் அவதிப்படுவோர் அரை டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு இரண்டு ஏலக்காய் நசுக்கி அந்த தண்ணீரில் போட்டு அதோடு கொஞ்சம் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடனடியாக விக்கல் நின்று விடும்
