மூல ரோகம் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் மூல ரோகம் குணமாக உணவு முறை என்ன

மூல ரோகம் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் மூல ரோக உணவு என்ன என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு.
வெள்ளை வெங்காயத்தை எடுத்துக்கொண்டு நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த பேதி சீத பேதி மற்றும் ஆசன கடுப்பு அதாவது மோஷன் போனால் வலி மற்றும் மூல ரோகம் தீரும்