சீத பேதி குணமாக என்ன செய்ய வேண்டும் சீத பேதி உடனடியாக நிற்க என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்

சீதபேதி ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் மற்றும் சீத பேதி குணமாக என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்து சில உணவு முறைகளை வைத்து சீதபேதியை சரி செய்ய முடியும். அது எப்படி என்பதை வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
ஜாதிக்காயை சிறிது சிறிது துண்டகளாக நறுக்கி அதை நெய் விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும் இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது தயிர் மோர் இளநீர் ஆகியவற்றில் மற்றும் ஏராளமாக சேர்த்துக் கொள்வது நல்லது