பல் எனாமல் சிதையா திருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் பற்களின் சதைகள் பாதிப்படையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

பல் எனாமல் சிதையா திருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் பற்களின் சதைகள் பாதிப்படையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
இரவில் படுக்கும் போது தடுப்பதற்கு முன் வெந்நீரில் சிறிதளவு தேன் கலந்து அந்த நீரில் வாயை கொப்பளித்து வந்தால் பற்களுக்கு வலிமை பெறும் மற்றும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும் பற்களில் இருக்கக்கூடிய எனாமல் சிதையாமல் பாதுகாக்கும்