குழந்தையின்மை போக்க மருந்து மற்றும் தாய்மை அடைய மருந்து
மலட்டுத்தன்மை நீங்கி தாய்மை அடைய எளிமையான நாட்டு மருத்துவ முறை இருக்கு அது என்ன என்பதை தான் பார்க்கப் போகின்றோம் மணமான எத்தனையோ பெண்கள் தாய்மை போற்றினை பெரும் வாய்ப்பு இழந்து விடுகின்றார்கள் அவர்கள் இந்த நாட்டு மருத்துவத்தை பின்பற்றி பார்க்கலாம் ஒரு நல்ல வாய்ப்பு அவர்களுக்காக அதாவது நெல்லிக்காய் சாற்றில் ரோஜா பூவை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்மை பெரு அடைவார்கள் மகப்பேறு அடைய இது உதவும்.
Tags
