கண் அரிப்பு மற்றும் கண் கட்டி குணமாக மருந்து

கண் கட்டி மற்றும் கண் அரிப்பு குணமாக மருந்து என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் கண் அரிப்பு கண் கட்டி போன்றவற்றால் அவஸ்தைப்பட கூடியவர்களுக்கு இந்த நாட்டு மருத்துவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூட சொல்லலாம் எந்த முறையில் குணப்படுத்துவது என்பதை பாருங்கள் பார்க்கலாம் பிஞ்சை மற்றும் சந்தன கல்லில் இளைத்து கண் மீது தடவிக் கொண்டால் இரண்டு நாட்களில் கண்ணறிப்பு மற்றும் கண் கட்டி குணமாகும் தூங்கும் போது தடவிக் கொள்ளலாம்