குழந்தை வயிற்று வலி குணமாக மருந்து

குழந்தை வயிற்று வலி குணமாக மருந்து என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம் குழந்தைகளின் வயிற்று வலிக்கு நாட்டு மருத்துவ முறையில் குணப்படுத்த முடியும் அதாவது மல்லிகை தனியா என்று சொல்வார்கள் நான்கு மணி நேரம் ஊற வைத்து அந்த தண்ணீரை ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் குழந்தையின் வயிற்று வலி பிரச்சனை தீரும்