ரத்தப்போக்கு நீங்க மருந்து

ரத்தப்போக்கு குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம் சிலருக்கு நாள் கணக்கில் ரத்தப்போக்கு இருக்கும் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் ஏலக்காய் பொடி செய்து வாழைப்பழ தோளோடு சேர்த்து காலை மாலை என ஒன்று இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தப்போக்கு சரியாகிவிடும்