இரும்பல் குணமாக கசாயம் செய்வது எப்படி
இரும்பல் குணமாக கசாயம் செய்வது எப்படி என்பதை பாருங்கள் பார்க்கலாம் இரண்டு டம்ளர் தண்ணீரில் சிறிது துண்டு சுக்கு மற்றும் அதிமதுரம் மற்றும் சித்திரத்தை மற்றும் உடைந்த மிளகு மற்றும் கொட்டை நீக்கிய பேரிச்சங்காய் மற்றும் வால் மிளகு இவற்றை போட்டு கொதிக்க விடவும் கொதித்து தண்ணீர் பாதியாக சுண்டியதும் மேலாக இருக்கு அதில் பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து குடித்தால் இரும்பல் குணமாகும் அடியில் இருக்கும் வண்டலை கொட்டி விடாமல் மேலும் ஒரு தடவை அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கலாம் எப்படி செய்தால் இரும்பல் குணமாகும்
Tags
