வரட்டு இருமல் குணமாக மருந்து

வரட்டு இரும்பல் குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம்.

சுண்டைக்காய் சிறிது நெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் இருமல் குறையும்.

பாலில் ஆறு அல்லது ஏழு பேரிச்ச பழங்களை வேகவைத்து சாப்பிட்டால் இருமல் குறையும் அத்துடன் ஓமவல்லி இலையையும் சேர்த்துக் கொள்ளலாம்